PDF chapter test TRY NOW

பின்வரும் கேள்விகளுக்கு சரியா தவறா என கண்டுபிடிக்கவும்:
  
1. ஹைபர் முறையில் அம்மோனியா தயாரிக்க உலோக இரும்பு வினைவேக மாற்றியாக செயல்படுகின்றது.
 
2. தூளாக்கப்பட்ட இரும்பு வனஸ்பதி நெய் (டால்டா) தயாரிக்க வினைவேகமாற்றியக பயன்படுத்தப்படுகின்றது.