PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. ஒரு வேதிவினையில் வினைவேக மாற்றியின் பங்கு என்ன?
ஒரு வேதிவினையில் வினைவேக மாற்றியின் பங்கு என்பது சில வேதிப்பொருள்கள் வினையில் ஈடுபடாமல் மாற்ற மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இவையே வினை வேகமாற்றிகள் ஆகும்.
தாவரங்கள் சூரிய ஒளியின் முன்னிலையில் , மற்றும் நீர் உடன் சேர்ந்து ஸ்டார்ச் எனும் உணவை உற்பத்தி செய்கின்றன. இதில், சூரிய ஒளி கார்பன் டை ஆக்சைடுக்கும் நீருக்கும் இடையே வேதிவினையை நிகழ்த்தி, இறுதியில் அதன் மூலம் ஸ்டார்ச் உருவாகிறது. இவ்வாறு ஒளியைக் கொண்டு நிகழ்த்தப்படும் வேதிவினைகள் எனப்படும். இதில் ஸ்டார்ச் எனும் புதிய பொருள் உருவாகிறது, மேலும் இது ஒரு மீளா மாற்றமாகும் எனவே இது ஒரு வேதி வினையாகும்.