PDF chapter test TRY NOW
1. பிரைன் கரைசலை மின்னாற்பகுக்கும் பொழுது நிகழ்வது என்ன?
பிரைன் எனப்படும் அடர் சோடியம் குளோரைடு கரைசல் வழியே மின்சாரம் செலுத்தும் போது சோடியம் ஹைட்ராக்சைடுடன் சேர்ந்து மற்றும் வாயுக்கள் வெளிவருகின்றன. இம்முறையே தொழிற்சாலைகளில் குளோரின் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
கால்சியம் கார்பனேட்டை வெப்பப்படுத்தும் பொழுது கால்சியம் ஆக்சைடும், ஆக்சிஜனும் கிடைக்கின்றன. இது .