PDF chapter test TRY NOW

1. கொடுக்கப்பட்டுள்ள அன்றாட வாழ்வியல் செயல்பாடுகளை வேதிவினை நிகழத் தேவைப்படும் காரணிகளின் அடிப்படையில் வகைப்படுத்துக.

அ). விழாக்காலங்களில் பட்டாசு வெடித்தல்.
ஆ). வெயிலில் தொடர்ந்து துணிகளை உலர்த்தும்போது அவற்றின் நிறம் மங்குதல்.
இ). கோழி முட்டைகளைச் சமைத்தல்.
ஈ). பேட்டரிகளை மின்னேற்றம் செய்தல்.
 
அ. 
ஆ. 
இ.
ஈ.
 
2. வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் புகையால் அமில மழை உருவாகிறது என்பதைக் குறித்து விவாதிக்க.
 
புதைபடிவ எரிபொருட்களான கரி, பெட்ரோல், டீசல் அனைத்தும் சேர்மங்களாகும். இவை எரிபொருட்களை எரிக்கும்போது பசுமை இல்லவாயுக்களை உருவாகின்றது.
 
இது வளிமண்டலத்திலுள்ள தக்க வைக்கின்றன, மேலும் தொழிற்சாலைகள் சல்பர் மற்றும் நைட்ரஜனின் ஆக்சைடுகளையும் வெளிவிடுகின்றன. இந்த கார்பன், சல்பர், நைட்ரஜனின் ஆக்சைடுகள் அனைத்தும் மழைநீரில் கரைந்து ஆக்சி அமிலங்களாக மாறுகின்றன.
இந்த அமிலங்கள் மழைநீரில் கரைந்து அமில மழையாக பூமியை அடைகின்றன.