PDF chapter test TRY NOW
1. துருப்பிடித்தல் இரும்புப் பொருள்களுக்கு நல்லதா?
துருப்பிடித்தல் இரும்பின் வினை ஆகும். துரு என்பது ஆகும். துரு என்பது வலிமை குறைந்தது மற்றும் மென்மையான உடைய கூடியதாகும். எனவே இரும்பு பொருட்கள் துரு பிடிக்கும்போது அதன் வலிமை குறைந்து மென்மையாகி உடைகிறது, எனவே துருப்பிடித்தல் நல்லதல்ல.
2. அனைத்துப் பழங்களும், காய்கறிகளும் பழுப்பாதல் நிகழ்வுக்கு உள்ளாகின்றனவா? விளக்குக.
அனைத்து பழங்களும், காய்கறிகளும் பழுப்பாதல் நிகழ்வுக்கு உள்ளாவதில்லை. ஆப்பிள்களும் வேறு சில பழங்களும் வெட்டி வைத்த பிறகு காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் வேதி வினையில் ஈடுபட்டு பழுப்பு நிறத்தை அடைகின்றன. இந்நிகழ்வு எனப்படும்.
இப்பழங்களின் செல்களில் உள்ள அல்லது டைரோசினேஸ் என்ற என்சைம் ஆக்சிஜனுடன் சேர்ந்து உயிர் வேதிவினைக்கு உட்படுகின்றது, இவ்வுயிர் வேதிவினையில் பழங்களில் உள்ள பீனாலிக் சேர்மங்கள், பழுப்பு நிறமிகளான மெலனின் ஆக மாற்றப்படுகின்றன.