
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. ஒரு இரும்பு ஆணியை காப்பர் சல்பேட் கரைசலில் வைக்கும்போது என்ன நிகழ்கிறது?
ஒரு இரும்பு ஆணியை காப்பர் சல்பேட் கரைசலில் வைக்கும்போது காப்பர் சல்பேட் கரைசலின் மெதுவாக நிறத்திற்கு மாறுகிறது. இரும்பு காப்பர் சல்பேட் கரைசலுடன் வேதிவினைக்குட்படுவதால் நிறம் மாறுகிறது.
நம் சுற்றுச்சூழலில் ஏற்படும் விரும்பத்தகாத , வேதியியல் மற்றும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்நிகழ்வே மாசுபடுதல் ஆகும்.
3. மங்குதல் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
பாத்திரங்கள் அவற்றின் மேற்பரப்பில் நடக்கும் வேதிவினையினால் பளபளப்பினை இழக்கின்றன. இந்நிகழ்வு மங்குதல் எனப்படும். எடுத்துக்காட்டாக பொருள்கள் காற்றுடன் சேர்ந்து கருமை நிறம் அடைவது.