PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoபழனிக்குமார் ஒரு வழக்கறிஞர். அவர் வாடகை அதிகமாக உள்ள ஒரு வீட்டில் குடியிருக்கிறார். அதிகமான வாடகை தர இயலாமல் அருகில் வேதித் தொழிற்சாலை உள்ள ஒரு இடத்தில் குடியேற விரும்புகிறார். அங்கு வாடகை மிகவும் குறைவு. மேலும் மக்கள் நெருக்கமும் குறைவு, 8-வது படிக்கும் அவரது மகன் ராஜசேகருக்கு அப்பாவின் முடிவு பிடிக்கவில்லை. தொழிற்சாலையில்லாத வேறொரு இடத்திற்குச் செல்லலாம் என்று கூறுகிறான்.
அ. ராஜசேகர் கூற்று சரியானதா?
ஆ. ராஜசேகர் தொழிற்சாலை நிறைந்த பகுதிக்குச் செல்ல மறுத்தது ஏன்?
இ. ராஜசேகர் வெளிப்படுத்திய நற்பண்புகள் யாவை?
அ. ராஜசேகர் கூற்று சரியானதா?
ஆ. ராஜசேகர் தொழிற்சாலை நிறைந்த பகுதிக்குச் செல்ல மறுத்தது ஏன்?
இ. ராஜசேகர் வெளிப்படுத்திய நற்பண்புகள் யாவை?
அ. ஆம், ராஜசேகர் கூற்று .
ஆ. தொழிற்சாலை நிறைந்தப் பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகம். அந்தப் பகுதியில் குடியேறுவதால் அதிக , நோய்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இது பற்றி ராஜசேகர் தெரிந்துள்ளதால், அப்பகுதியில் குடியேற மறுக்கிறார்.
இ. ராஜசேகர் வெளிப்படுத்திய நற்பண்பு அவரது குடும்பத்தினரின் ஆரோக்கியத்தின் மீது கொண்டுள்ள .