PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகுமார் என்பவர் வீடு கட்டத் திட்டமிடுகிறார். கட்டுமானப் பணிகளுக்கான இரும்புக் கம்பிகளை வாங்குவதற்காக அவர் தனது நண்பர் ரமேஷ் உடன் அருகில் உள்ள இரும்புப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைக்குச் செல்கிறார். கடைக்காரர் முதலில் புதிதாக, நல்ல நிலையில் உள்ள இரும்புக் கம்பிகளைக் காட்டுகிறார். பிறகு சற்று பழையதாகவும், பழுப்பு நிறத்திலும் உள்ள கம்பிகளைக் காட்டுகிறார். புதியதாக உள்ள இரும்புக் கம்பிகளின் விலை அதிகமானதாக இருந்தது. மேலும் அந்த விற்பனையாளர் சற்று பழைய கம்பிகளுக்கு விலையில் நல்ல சலுகை தருவதாகக் கூறினார். குமாரின் நண்பர் விலை மலிவாக உள்ள கம்பிகளை வாங்க வேண்டாம் என வலியுறுத்தினார்.
அ. ரமேஷின் அறிவுரை சரியானதா?
ஆ. ரமேஷின் அறிவுரைக்கான காரணம் என்ன?
இ. ரமேஷ் வெளிப்படுத்திய நற்பண்புகள் யாவை?
அ. ரமேஷின் அறிவுரை சரியானதா?
ஆ. ரமேஷின் அறிவுரைக்கான காரணம் என்ன?
இ. ரமேஷ் வெளிப்படுத்திய நற்பண்புகள் யாவை?
அ. ரமேஷின் அறிவுரை .
ஆ. காரணமாக பழைய இரும்புக் கம்பிகள் பழுப்பு நிறமாக உள்ளன. இது இரும்பினை மென்மையானதாகவும், வலிமையற்றதாகவும் மாற்றுகிறது. எனவே, பழைய துருப்பிடித்த இரும்புக் கம்பிகள் வீடு கட்ட ஏற்றவையல்ல.
இ. ரமேஷ் வெளிப்படுத்திய நற்பண்பு, தனது நண்பர் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காட்டும் .