PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இந்த செயல்பாடானது ஒளிவிலகல் கருத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
  • ஒரு கண்ணாடி முகவையில் நீரினை நிரப்புக. அதனுள் ஒரு பென்சிலை வைக்கவும்.
  • தற்போது முகவையின் வழியே பென்சிலை உற்றுநோக்கவும்.
  • பென்சில் நேராகத் தெரிகிறதா? ஏன்?
Important!
இந்த பயிற்சியானது உங்களாலஂ  சரிபார்க்கப்படவேண்டும். உங்களது விடையை ஒரு வெள்ளை தாளில் எழுதி அதை கொடுக்கப்பட்ட பதிலுடன் சரிபார்க்கவும்.