PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இந்த செயல்பாட்டின் மூலம் இரண்டு கண்ணாடிகளின் கோணம் ஒரு பொருளின் எதிரொளிப்பை எவ்வாறு மாற்றுகிறது என்பதைக் கண்டறியலாம்.
 
செயல்பாடு:
  • இரண்டு சமதள ஆடிகளை எடுத்துக் கொள்க.
  • அவற்றை ஒன்றுக்கொன்று செங்குத்தாகப் பொருத்தி, அவற்றிற்கு இடையில் ஒரு பொருளை வைக்கவும்.
  • இப்போது கண்ணாடிகளில் பிம்பங்களைக் காண இயலும்.
அவற்றில் எத்தனை பிம்பங்களை உங்களால் காண முடிகிறது?
  
உங்கள் பதிலை புகைப்படத்துடன் ஆவணப்படுத்தி, கொடுக்கப்பட்ட பதிலுடன் சரிபார்க்கவும். 
 
Important!
எச்சரிக்கை: கண்ணாடித் துண்டுகளைக் கவனமாகக் கையாளவும். ஆசிரியரின் மேற்பார்வையில் இந்த செயல்பாட்டினைச் செய்யவும்.
  
இந்த பயிற்சியானது உங்களாலஂ  சரிபார்க்கப்பட வேண்டும். உங்களது விடையை ஒரு வெள்ளை தாளில் எழுதி அதை கொடுக்கப்பட்ட பதிலுடன் சரிபார்க்கவும்.