PDF chapter test TRY NOW

சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
  
1பின்வருவனவற்றில் எது ஒளியின் பன்முக எதிரொளிப்புத் தத்துவத்தின் அடிப்படையில் செயல்பட்டு எண்ணற்ற பிம்பங்களை உருவாக்கக்கூடிய கருவி?
2. பின்வருவனவற்றில் எந்த சாதனத்தில் (45°\) கோணச் சாய்வில் ஒவ்வொரு முனையிலும் கண்ணாடி அல்லது முப்பட்டகமானது பொருத்தப்பட்டிருக்கும்?