PDF chapter test TRY NOW

நீரின் ஒளிவிலகல் எண் \(\frac{4}{3}\) மற்றும் கண்ணாடியின் ஒளிவிலகல் எண் \(\frac{3}{2}\). நீரின் ஒளிவிலகல் எண்ணைப் பொருத்து கண்ணாடியின் ஒளிவிலகல் எண்ணைக்கணக்கிடுக.
 
நீரின் ஒளிவிலகல் எண் \(=\) \(\mu_1\)
  
கண்ணாடியின் ஒளிவிலகல் எண் \(=\) \(\mu_2\)
  
நீரின் ஒளிவிலகல் எண்ணைப் பொருத்து கண்ணாடியின் ஒளிவிலகல் எண் \(=\) μ21
 
எனில், ஊடகத்தில் ஒளிவிலகல் எண்ணைக் கணக்கிடுவதற்கான சூத்திரம்,
 
  
நீரின் ஒளிவிலகல் எண்ணைப் பொருத்து கண்ணாடியின் ஒளிவிலகல் எண்\(=\) .
 
(குறிப்பு: \(2\) தசமங்கள் வரை பதிலை உள்ளிடவும்)