PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
காற்றில் ஒளியின் திசைவேகம் \(3 \times 10^8\) மீவி1 மற்றும் வேறொரு ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் \( 2.4 \times 10^8\) மீவி1. காற்றைப் பொருத்து அந்த ஊடகத்தின் ஒளிவிலகல் எண்ணைக் கண்டுபிடிக்கவும்.
 
காற்றில் ஒளியின் திசைவேகம் \(=\) \(c\)
  
ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் \(=\) \(v\)
  
ஒளிவிலகல் எண் \(=\) \(\mu\)
 
எனில், ஊடகத்தில் ஒளிவிலகல் எண்ணைக் கணக்கிடுவதற்கான சூத்திரம்,
 
  
ஊடகத்தின் ஒளிவிலகல் எண் \(=\) .
 
(குறிப்பு: \(2\) தசமங்கள் வரை பதிலை உள்ளிடவும்)