PDF chapter test TRY NOW
எரிதல்:
தானாக எரியாது. மற்றும் எரிதலுக்கும் துணைபுரியாது. அதனால் இது சிறந்த தீ அணைப்பானாக இருக்கிறது.
தீ அணைப்பானாக \(CO_2\) பயன்படுதல்
உலோகங்களுடன் வினை:
லேசான உலோகங்களான சோடியம், பொட்டாசியம், கால்சியம் ஆகியவற்றுடன் வினைபுரிந்த அவற்றின் கார்பனேட்டுகளைத் தருகிறது. ஆனால் மெக்னீசியம் அதனுடைய ஆக்ஸைடையும் கார்பனையும் தருகிறது.
உதாரணம்:
4Na (சோடியம்) + 3 \(2Na_2CO_3\) (சோடியம் கார்பனேட்) + C
2Mg (மெக்னீசியம்) + 2MgO (மெக்னீசியம் ஆக்ஸைடு) + C
சோடியம் ஹைட்ராக்ஸைடுடன் வினை (காரம்):
சோடியம் ஹைட்ராக்ஸைடு உடன் நடுநிலையாக்கல் வினைக்கு உட்பட்டு சோடியம் கார்பனேட் உப்பையும் நீரையும் தருகிறது.
காரம் + அமிலம் உப்பு + நீர்
2NaOH + \(Na_2CO_3\) + \(H_2O\)
சோடியம் கார்பனேட்
சுண்ணாம்பு நீருடன் வினை (கால்சியம் ஹைட்ராக்ஸைடு):
சுண்ணாம்பு நீரில் சிறிதளவு செலுத்துவதால் அது கரையாத கால்சியம் கார்பனேட்களை உருவாக்கி பால் போல தோற்றமளிக்கிறது.
Ca\((OH)_2\) + \(CaCO_3\) + \(H_2O\)
அதிக அளவு கார்பன் டை ஆக்ஸைடை செலுத்தும்போது முதலில் பால் போன்ற நிறம் தோன்றி பின்னர் அது மறைகிறது. இதற்கு காரணம் கரையக்கூடிய கால்சியம் ஹட்ரஜன் கார்பனேட் (Ca\((HCO_3)_2\)) உருவாவதே ஆகும்.