PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. மீனை நீரிலிருந்து வெளியே எடுத்தவுடன் இறந்துவிடுகிறது ஏன்?
 
மீனின் செவுள்களில் அதிகமாக உள்ளன. இதனால் மீன்கள் நீரில் கரைந்துள்ள   எளிதில் பிரித்து எடுத்துகொள்கின்றன. ஆனால் மீனை நீரிலிருந்து வெளியே எடுக்கும்போது அவற்றுக்குத் தேவையான துண்டிக்கப்படுகிறது. மீன்களால் காற்றிலிருந்து நேரடியாக ஆக்ஸிஜனை எடுத்துகொள்ள முடியாது. இதனால்தான் மீன்கள் நீரைவிட்டு வெளியே எடுத்தவுடன் இறந்துவிடுகின்றன.
 
2. பூமியின் வளிமண்டலத்திற்கு அப்பால் செல்லும் விண்வெளி வீரர்கள் எவ்வாறு சுவாசிகின்றனர்?
 
விண்வெளி வீரர்கள் விண்வெளியில் தங்களுக்கான ஆக்ஸிஜன் சிலின்டர் மூலம் சுவாசிக்கின்றனர். இந்த ஆக்ஸிஜனானது நீரிலிருந்து சூரிய ஒளியினால் பிரிக்கப்பட்டு சுவாசித்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது.