PDF chapter test TRY NOW
1. கோடை காலங்களில் சில நேரங்களில் சோடா பாட்டில்களைத் திறக்கும்போது அவை வெடிப்பது ஏன்?
அதிக அழுத்தத்தில் வாயு தண்ணீருடன் கலந்து சோடா பாட்டில்களில் அடைக்கப்பட்டுள்ளது. பாட்டிலினுள் அதிகரிக்கும்போது பாட்டிலில் உள்ள வாயு . கோடைகாலங்களில் ஏற்படும் வெப்ப அழுத்தம் அதிகரிக்க காரணமாகி பாட்டில் வெடிப்பதை தூண்டுகிறது.
2. இரவு நேரங்களில் மரம் அடியில் படுத்து உறங்குவது ஆரோக்கியத்திற்குக் கேடு எனப்படுகிறது. இதன் காரணம் என்ன?
இரவு நேரங்களில் மரங்கள் உள்ளிழுத்துக்கொண்டு வெளிவிடுகின்றன. அதனால் இரவில் மரத்தின் அடியில் தூங்குபவர்களுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைப்பபதில்லை. இதனால் மூச்சுவிட சிரமம் ஏற்படலாம்.