PDF chapter test TRY NOW

தெளிந்த சுண்ணாம்பு நீரின் வழியே கார்பன் டை ஆக்ஸைடு வாயுவைச் செலுத்தும்போது என்ன நிகழ்கிறது? அதற்கான சமன்பாட்டை தருக
  
சுண்ணாம்பு நீரில் ஓரளவு கார்பன் டை ஆக்ஸைடை செலுத்தும்போது கரையாத  உருவாவதால் கரைசல் பால்போல் மாறுகிறது.
 
\(CO_2\) + X   Y + \(H_2O\)
 
X =
 
Y =
 
அதிக அளவு கார்பனை டை ஆக்ஸைடை சுண்ணாம்பு நீர்ல் செலுத்தும்போது முதலில் பால்போன்ற நிறம் தோன்றி பின்னர் அது மறைகிறது. இதற்கு காரணம் கரையக் கூடிய கால்சியம் ஹைட்ரஜன் கார்பனேட் உருவாவது ஆகும்.