PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. உலக வெப்பமயமாதல் என்றால் என்ன?
பசுமை இல்ல விளைவு பூமியின் வளிமன்டலத்தின் சராசரி வெப்பநிலை அதிகரிக்கும் நிகழ்வே புவிவெப்பமயமாதல் எனப்படும்
2. உலர்பனி என்பது என்ன? அதன் பயன்களை எழுதுக.
கார்பன் டை ஆக்ஸைடு உலர் பனிகட்டி எனப்படும்.
பயன்கள்:
இது மிகவும் இருப்பதால் காற்றிலுள்ள ஈரப்பதம் இதன் மீது விழுந்து அடர்த்தியான புகைமூட்டம் போன்று தோன்றுகிறது. இதனால் சினிமா மற்றும் மேடை நிகழ்வுகளில் இது பயன்படுகிறது.