PDF chapter test TRY NOW

1. நைட்ரஜனின் பயன்கள் யாவை?
  
• திரவ நைட்ரஜன் குளிரூட்டியாக பயன்படுத்தப்படுகிறது.
• சில வேதிவினைகள் நிகழ்வதற்குத் தேவையான மந்தத் தன்மை நிலவச் செய்கிறது.
தயாரிப்பில் இது பயன்படுகிறது.இம்முறை மூலம் உரங்கள் தயாரிக்கவும் நைட்ரிக் அமிலம் தயாரிப்பிலும் பயன்படுகிறது.
•தற்போது இது  நிரப்பப்படுகிறது.

2. அலோகங்களுடன் நைட்ரஜன் வினையை எழுதுக.
 
நைட்ரஜன் அலோகங்களுடன் அதிக வெப்பநிலையில் வினைபுரிந்து அதன் தருகிறது.
\(H_2\)+ \(N_2\)  X
இதில் X என்பது