PDF chapter test TRY NOW

கனிம மற்றும் கரிமச்சேர்மங்கள் திட, திரவ மற்றும் வாயு ஆகிய மூன்று நிலைகளில் உள்ளன:
 
திட நிலையிலுள்ள சேர்மங்கள்:
  
சேர்மம்
ஆக்கக்கூறுகளாக
 உள்ள தனிமங்கள்
சிலிக்கா (மணல்)சிலிக்கான், ஆக்சிஜன்
பொட்டாசியம்
ஹைட்ராக்சைடு
(எரி பொட்டாஷ்)
பொட்டாசியம்,
ஹைட்ரஜன், ஆக்சிஜன்
சோடியம்
ஹைட்ராக்சைடு
(எரிசோடா)
சோடியம், ஹைட்ரஜன்,
ஆக்சிஜன்
துத்தநாக கார்பனேட்
(காலமைன்)
துத்தநாகம், கார்பன்,
ஆக்சிஜன்
 
திரவ நிலையிலுள்ள சேர்மங்கள்:
  
சேர்மம்
ஆக்கக்கூறுகளாக
 உள்ள தனிமங்கள்
நீர்ஹைட்ரஜன், ஆக்சிஜன்
ஹைட்ரோ குளோரிக்
அமிலம்
ஹைட்ரஜன், குளோரின்
நைட்ரிக் அமிலம்ஹைட்ரஜன்,
நைட்ரஜன், ஆக்சிஜன்
அசிட்டிக் அமிலம்
(வினிகர்)
கார்பன், ஹைட்ரஜன்,
ஆக்சிஜன்
 
வாயு நிலையிலுள்ள சேர்மங்கள்:
  
சேர்மம்
ஆக்கக்கூறுகளாக
 உள்ள தனிமங்கள்
கார்பன் டை ஆக்சைடு, கார்பன்
மோனாக்சைடு
கார்பன், ஆக்சிஜன்
கந்தக டை ஆக்சைடுகந்தகம், ஆக்சிஜன்
மீத்தேன்கார்பன், ஹைட்ரஜன்
நைட்ரஜன் ஆக்சைடுநைட்ரஜன், ஆக்சிஜன்
அம்மோனியாநைட்ரஜன், ஹைட்ரஜன்
 
சில சேர்மங்களின் பொதுப்பெயர்கள்:
  
சேர்மம்
பொதுப்பெயர்
தாமிர சல்பேட்மயில் துத்தம்
இரும்பு சல்பேட்
(பெர்ர ஸ் சல்பேட்)
பச்சைத் துத்தம்
பொட்டாசியம்
நைட்ரேட்
சால்ட்பீட்டர்
கந்தக அமிலம்விட்டிரியால் எண்ணெய்
கால்சியம் சல்பேட்ஜிப்சம்
கால்சியம் சல்பேட்
ஹெமி ஹைட்ரேட்
பாரீஸ் சாந்து
பொட்டாசியம்
குளோரைடு
மூரியேட் ஆஃப்
பொட்டாஷ்