PDF chapter test TRY NOW
பறவையின் எலும்புக்கூடு எவ்வாறு பறப்பதற்கு ஏற்றதாக உள்ளது?
a. பறவைகளின் உடல் அமைப்பில் எலும்புகளின் வலுவுடன் காணப்படுகிறது.
b. பறவைகளின் எலும்புகள் இடைவெளியுடன் காணப்படும்.
c. பறவைகளில் நகங்களாக மாறியுள்ள நடக்கவும் அமரவும் பயன்படுகின்றன.
d. பறவைகளில் இறக்கைகள் மாற்றம் அடைந்த ஆகும்.
Answer variants:
பின்னங்கால்
நீர்
முன்னங்கால்கள்
காற்று
எடை அதிகமாக
எடை குறைவாக