PDF chapter test TRY NOW
எதிரெதிர் தசைகள் என்றால் என்ன? ஒரு உதாரணம் கொடு.
தசைகள் பொதுவாக ஜோடியாக செயல்படுகின்றன. அவை எனப்படுகின்றன. இவை இரண்டும் மேல் கையில் உள்ளவை ஆகும். கைகள் போன்ற இயக்கம் இவற்றால் நடக்கின்றது. இந்த இரு தசைகளும் ஒன்றுக்கு ஒன்று எதிராக செயல்படுகின்றன. சுருங்கும்போது கையின் கீழ்பகுதி உயர்ந்து கை வளையும். அப்போது முத்தலைத்தசை தளரும்.