
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoதசைநார் என்றால் என்ன?
தசைநார் எனப்படும். இவை இணைப்பு திசுக்களின் கடினமான குறுகிய பட்டைகளாகும். இவை இணைத்து மூட்டுகளை உருவாக்கும். தசை நார்கள் அல்லது அதிகமாக நெகிழ்வு அல்லது வளையும் தன்மை கொண்டதோடு அதிக வலிமையுடையவையாகவும் இருக்கும். மிகக் குறைந்த மேட்ரிக்ஸைப் பெற்றுள்ளன.