PDF chapter test TRY NOW
அச்சு மற்றும் இணைப்பு எலும்புக்கூட்டை வேறுபடுத்துக.
a. அச்சு எலும்புக்கூடு:
b. இணையுறுப்பு எலும்புக்கூடு:
Answer variants:
இணை உறுப்புகளிலுள்ள எலும்புகள் மற்றும் அவற்றை அச்சு எலும்புக் கூட்டுடன் இணைக்கும் பிற எலும்புகள் கொண்ட கட்டமைப்பு
மண்டை ஓடு
தோள்பட்டை எலும்பு
உடல் மையக்கோட்டில் அமைந்து உள்ளது