PDF chapter test TRY NOW

நமது முதுகெலும்பு ஏன் சற்று நகரக்கூடியது?
 
 மண்டை ஓட்டின் அடிப்பகுதி முதல் இடுப்பு எலும்பின் அடிவரை குழாய் போன்ற ஓரமைப்பை ஏற்படுத்தி முதுகுத்தண்டு அந்த குழாயின் உள்ளே செல்கின்றது. முள்ளெலும்புகள்  இணைக்கப்பட்டிருப்பதால் எளிதாக உடலை முன்னும் பின்னும் வளைக்க இயல்கின்றது. மேலும், இவற்றில் இரண்டு எலும்புகளுக்கு இடையில் மிகவும்  மட்டுமே இருக்கும். எனவே, இது சற்று நகரக்கூடிய மூட்டிற்கு எடுத்துக்காட்டு ஆகும்.