
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoபாஸ்கல் விதியின் பயன்பாடுகள்:
பாஸ்கல் விதியின் பயன்பாடுகள் பின்வருமாறு.
• பாஸ்கல் விதியின் அடிப்படையில் இயங்கும் நீரியல் உயர்த்திகள் வாகனங்களுக்குப் பழுது பார்க்கும் பணிமனைகளில் வாகனங்களை உயர்த்தப் பயன்படுத்தப்படுகின்றன.

• பாஸ்கல் விதியின் அடிப்படையில் வாகனங்களில் உள்ள வேகத்தடை (Speed Break) அமைப்பு செயல்படுகிறது.

• பஞ்சு அல்லது ஆடைகள் மிகக் குறைவான இடத்தை அடைத்துக் கொள்ளும் வகையில் அவற்றை அழுத்தப்பட்ட பொதிகளாக மாற்றுவதற்கு நீரியல் அழுத்தி பயன்படுத்தப்படுகிறது.
