PDF chapter test TRY NOW

திரவங்களால் செலுத்தப்படும் அழுத்தம் மற்றும் திரவத்தம்பத்தின் உயரம் இவற்றிற்கு இடையே உள்ள தொடர்பை விவரிக்கும் சோதனையை விளக்குக.
 
Important!
இது ஒரு செய்முறை அடிப்படையிலான பயிற்சி. பதில்களை ஒரு தாளில் எழுதி, கீழே கொடுக்கப்பட்டுள்ள தீர்வுகளுடன் சரிபார்த்துக் கொள்ளவும்.