PDF chapter test TRY NOW
பாதரசம் விலை உயர்ந்தது என வித்யா நினைக்கிறாள். எனவே, பாதரசத்திற்குப் பதிலாக காற்றழுத்தமானியில் நீரைப் பயன்படுத்த அவள் விரும்புகிறாள். தண்ணீர் காற்றழுத்தமானி அமைப்பதில் உள்ள சிக்கல்களைக் கூறு.
காற்றழுத்தமானியில் பாதரசத்திற்குப் பதிலாக நீரைப் .
காரணங்கள் :
நீரின் அடர்த்தி பாதரசத்தின் அடர்த்தியை விடக் .
நீரின் அழுத்தம் பாதரசத்தின் அழுத்தத்தை விட .
நீரின் உருகுநிலை பாதரசத்தை விட .
விரைவில் ஆவியாகாது.
பாதரசம் நீரைவிட இருப்பதால், அதை பாரோ மீட்டரில் பயன்படுத்தும் போது எளிதாக அடையாளம் காண முடியும்.
இதனால் நீரைக் காற்றழுத்தமானியில் பயன்படுத்தினால் சரியான அளவை நாம் .