
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoவானூர்தியில் பயணம் செய்யும் போது மை பேனாவைப் பயன்படுத்துவது உகந்ததல்ல?
பேனாவினுள் அடங்கி இருக்கும். வானூர்தி வானில் பறக்கும் போது அதன் உள்ளே அழுத்தம் இருக்கும். இதன் காரணமாக பேனாவினுள் உள்ள காற்று மையை வெளியேற்றும். அதனால் வானூர்தியில் பயணம் செய்யும் போது, மைப்பேனாவை பயன்படுத்த அனுமதிப்பதில்லை
.