PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. நுண்ணுயிரிகள் ____________ இல் அளவிடப்படுகின்றன.

2. உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளின் பண்புகளைப் பெற்றவை ____________.

3. ____________ ஒரு புரோகேரியோட்டிக் நுண்ணுயிரியாகும்.

4. பாக்டீரியாக்கள் வடிவத்தின் அடிப்படையில் ____________  பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

5. மனிதருக்கு சாதாரண சளியை உண்டாக்கும் நுண்ணுயிரி ____________  என அழைக்கப்படுகிறது.