PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் இருந்து சரியான விடையைத் தோ்ந்தெடுத்து நிரப்பவும்:
 
விரியான்
நுண்ணோக்கியின்
ஒருமுனை ஒற்றைக்கசையிழை
பெனிசிலியம் கிரைசோஜீனம்
பிரியான்
இருமுனை ஒற்றைக்கசையிழை
 
 
1. ____________ பூஞ்சையிலிருந்து தயாரிக்கப்படுவது பெனிசிலியம் என்றழைக்கப்படுகிறது.
  
விடை:

2. ____________ என்பவை நோய்த் தொற்றுடைய புரதத் துகள்களாகும்.
  
விடை:

3. செல்லுக்கு வெளியே காணப்படும் வைரஸ்கள் ____________ எனப்படுகின்றன.
  
விடை:

4. நுண்ணுயிரிகளை ____________ உதவியுடன் காண முடியும்.
  
விடை:

5. ஒரு முனையில் கசையிழைகளைப் பெற்ற பாக்டீரியாக்கள் ____________ ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  
விடை: 
 
Important!
விடைகளைத் தட்டச்சுச் செய்யலாம். (அ) மேலே கொடுக்கப்பட்ட விடைகளை நகலெடுத்தும் (copy & paste) பொருத்தலாம்.