PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free DemoAnswer variants:
ஸ்டைபைலோகாக்கஸ்
விப்ரியோ காலரே
மைட்டோகாண்ட்ரியா, கோல்கை உடலம் எண்டோபிளாச வலைப்பின்னல்
சிக்கலான வடிவம்
1. ____________ பேக்டீரியோஃபேஜ் ஆகும்.
2. வைரஸில் செல்லின் நுண்ணுறுப்புகளான ____________ ஆகியவை காணபடுவதில்லை.
3.விப்ரியோ பாக்டீரியாவில் கொத்தாக உள்ளவை ____________
4.பாக்டீரியாவில் ஒரு முனையில் ஒரு கசையிழை மட்டும் காணப்படுவது ____________