PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
Answer variants:
லேக்டோ பேசில்லஸ்
ஒளிச்சேர்க்கை பாக்டீரியங்கள்
பச்சையம்
பால் மற்றும் பாலிலா
 
1. ____________ உணவைத் தாங்களே தயாரித்துக் கொள்ளும்.
 
 
2. யூகேரியோட்டிக் வகையைச் சேர்ந்த பூஞ்சைகளில் _____________ காணப்படுவதில்லை.
 
 
 
3. கிளாமிடோமோனாஸில் ____________ மற்றும் _____________ முறையிலான இனப்பெருக்கம் காணப்படுகிறது.
 
 
4. ____________ பாக்டீரியத்தினால் பாலில் உள்ள லாக்டோசை, லாக்டிக் அமிலமாக மாறுகிறது.