PDF chapter test TRY NOW

நோய்க்கிருமிகள் என்றால் என்ன?
  
நுண்ணுயிரிகள் எல்லா இடங்களிலும் பரவிக்கிடக்கின்றன. அவற்றுள் சில நுண்ணுயிரிகள் மனிதன், விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றுக்கு தீங்கு ஏற்படுத்துகின்றன. இவ்வாறு நுண்ணுயிரிகள் இவை நோய்க்கிருமிகள் என்று அழைக்கப்படுகின்றன.
  • காசநோய் -
  • சாதாரண சளி -
  • காலரா -
  • அமீபிக் சீதபேதி -
  • சிட்ரஸ் கேன்கர் -
Answer variants:
இன்புளூயன்சா வைரஸ்
சாந்தொமோனாஸ் ஆக்ஸனோபோடிஸ்
மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்
விப்ரியோ காலரா
எண்டமீபா ஹிஸ்டாலைடிகா