PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஎதிர் உயிர்க்கொல்லி என்றால் என்ன?
- எதிர் உயிர்கொல்லிகள் அல்லது (Antibiotic)சில நுண்ணுயிரிகளில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.
- ஆன்டி (Anti) என்றால் எதிராக வினை புரியும் எனப் பொருள்.
- எதிர் உயிர்கொல்லிகள் மற்ற உயிரினங்களிடம் இருந்து அவை இருக்கும் நிலையில் பெறப்படுகின்றன.
- இவ்வுயிரினங்கள் தாம் சாராத மற்ற நுண்ணுயிரிகள் சிலவற்றுக்கு நச்சாக எதிர் வினை புரிகின்றன.
- - பெனிசிலியம் கிரைசோஜீனம் என்ற இருந்து பெறப்படுகிறது. டெட்டனஸ், டிப்தீரியா போன்ற நோய்களை குணமாக்கும்.
- - ஸ்ட்ரெப்டோமைசிஸ் எனும் இருந்து பெறப்படுகிறது. ப்ளேக், போன்ற பாக்டீரியா தொற்றுக்களை குணப்படுத்த உதவுகிறது.
- - புதிதாக கண்டறியப்பட்ட ஒரு வகை நுண்ணுயிரியில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. பாக்டீரியா தொற்றுக்கு எதிராக செயல்படுகிறது.
Answer variants:
ஸ்ட்ரெப்டோமைசின்
பெனிசிலின்
சூடோயுரிடிமைசின்