PDF chapter test TRY NOW

தடுப்பூசி போடுவதன் மூலம் எந்த நோயைத் தடுக்கலாம்?
 
தடுப்பூசிகள் நோய் எதிர்ப்பொருட்களை (antibodies) உண்டாக்கி பின்வரும் நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன.
  
MMR (Measles, Mumps, Rubella) தடுப்பூசி
BCG (Bacille Calmette Guerin) தடுப்பூசி
Answer variants:
ரூபெல்லா
காசநோய்
பொன்னுக்கு வீங்கி
தட்டம்மை