PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoவடிவத்தின் அடிப்படையில் நான்கு வகையான பாக்டீரியாக்களின் பெயர்களை எழுதுக.
பாக்டீரியா செல்கள் வெவ்வேறு வடிவத்தைக் கொண்டவை. வடிவத்தின் அடிப்படையில் பாக்டீரியாக்கள் பின்வரும் நான்கு வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
1. -
2. -
3. -
4. -
Answer variants:
காக்கை
விப்ரியோ
பேசில்லை
ஸ்பைரில்லா