PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பாக்டீரியா மற்றும் அதன் அமைப்பினைப் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
  
பாக்டீரியாக்கள் உலகில் முதன் முதலில் தாமே தோன்றி வாழும்  உயிரினமாகக் கருதப்படுகின்றன. பாக்டீரியாக்களின் பொதுப்பண்புகள் பின்வருமாறு:
  • ஒரு செல்
  • செல் உட்கரு  
  • உலகத்தைச் சார்ந்தவை
  • நுண்ணோக்கியினால் காணும் அளவு உடைவை _______ (மைக்ரோமீட்டர்) வரை
 
 பாக்டீரியாக்கள் இருபெரும் பிரிவாகப் பிரிக்கப்படுகின்றன:
        
    1. காற்று சுவாச பாக்டீரியா -
    2.  காற்றில்லா சுவாச பாக்டீரியா -
 
உணவூட்டம்:
  
  • ஒளிச்சேர்க்கை பாக்டீரியாக்கள் - உணவூட்டம் எ.கா. சயனோபாக்டீரியா
  • அசாதாரண சூழலில் வாழும் பாக்டீரியாக்கள் - உணவூட்டம்
  • சில பாக்டீரியாக்கள் கூட்டுயிர் வாழ்க்கை மேற்கொள்கின்றன.எ.கா. எ.கோலை
  • இனப்பெருக்கம் -
பாக்டீரியா செல் அமைப்பு:
  • பாக்டீரியா செல் வெளி அடுக்கு செல் சுவர் கொண்டது.
  • உட்கரு சவ்வு இல்லை; உட்கரு பொருட்கள்  என்று அழைக்கப்படுகின்றன.
  •  - சைட்டோபிளாசத்தில் கூடுதலாகக் காணப்படும் டி.என்.ஏ க்கள்
  •  - புரதச் சேர்க்கைக்கு உதவுகிறது.
  • சவ்வினால் சூழப்பட்ட செல் நுண்ணுறுப்புகள் இல்லை
  • இடப்பெயர்ச்சி கொண்டு நடைபெறுகிறது.
  
பாக்டீரியாவின் வகைகள்:
 
பாக்டீரியா செல்கள் வெவ்வேறு வடிவத்தைக் கொண்டவை. வடிவத்தின் அடிப்படையில் பாக்டீரியாக்கள் பின்வரும் நான்கு வகையாகப் பிரிக்கப்படுகின்றன.அவை:
 
1.
 - கோல் வடிவ பாக்டீரியா -
2.
- சுருள் வடிவ பாக்டீரியா -
3.
- கோள (அ) பந்து வடிவ பாக்டீரியா
4.
- கமா வடிவ பாக்டீரியா -
 
Answer variants:
விப்ரியோ
பேசில்லை
ஸ்பைரில்லா
காக்கை