PDF chapter test TRY NOW

விவசாயத்தில் நுண்ணுயிரிகள் அத்தியாவசியமானவை ஏன்?.
  
விவசாயத்தில் நுண்ணுயிரிகளின் பங்கு அளப்பெரியது. அவை
  
1. இயற்கை உரம்:
  • நுண்ணுயிரிகள் நிலத்தில் உள்ள கழிவுகளை  செய்கின்றன.
  • இதன் மூலம் மண் வளம் பெறுகிறது.இதுவே இயற்கை உரமாகும்.
எ.கா. , ,
 
2. நைட்ரஜன் நிலைநிறுத்தம்:
  • ரைசோபியம் போன்ற பாக்டீரியாக்கள் பருப்பு வகைத் தாவரங்களின் முடிச்சுகளில் வாழ்பவை.
  • இவை வளிமண்டலத்தில் காற்றில் உள்ள  மாற்றி மண்ணை வளப்படுத்துகின்றன. 
3. முகவர்கள்:
  • தீங்கு விளைவிக்கும் உயிரிகளிடம் இருந்து சில நுண்ணுயிரிகள் பயிர்களை பாதுகாக்கின்றன.
எ.கா. பேசில்லஸ் துரின்ஞியன்ஸிஸ்  - பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.