PDF chapter test TRY NOW

நுண்ணுயிரிகளால் மனிதனுக்கு ஏற்படும் பொதுவான நோய்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
  
1. காசநோய் (டியூபர்குளோசிஸ்):
  • காசநோய் மனிதனின் தாக்கும் ஒரு நோயாகும்.
  • இது என்னும் ஒரு வகை பாக்டீரியா மூலம் ஏற்படுகிறது.
  • நோயுற்றவருக்கு இருமல், இரத்தத்துடன் கூடிய சளி, எடை இழப்பு, மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.
  • இதை தடுக்க என்னும் தடுப்பூசி மூலம் நோய்எதிர்ப்பை ஏற்படுத்த முடியும்.
2. காலரா:
  • என்னும் பாக்டீரியாவினால் இந்நோய் ஏற்படுகிறது.
  • , அசுத்தமான உணவு, நீர் ஆகியவற்றின் மூலம் இந்நோய் பரவும்.
3. சாதாரண சளி:
  •  என்னும் வைரஸினால் இந்நோய் உண்டாகிறது.
  • மூலம் இந்நோய் பரவும்.
4. ரேபிஸ்:
  • என்னும் வைரஸினால் இந்நோய் ஏற்படுகிறது.
  • இந்நோய் தாக்கிய விலங்குகள் மனிதர்களை கடித்தால் அவர்களுக்கும் இந்நோய் பரவும்.
5. அமீபிக் சீதப்பேதி:
  • எனப்படும் புரோட்டோசோவாவினால் இந்நோய் ஏற்படுகிறது.
  • சுகாதாரமற்ற உணவு,நீர் மற்றும் ஈக்கள் மூலம் இந்நோய் பரவும்.
6. மலேரியா:
  •  என்னும் புரோட்டோசோவாக்களால் இந்நோய் ஏற்படுகிறது.
  • நோயுற்றவரை கடிக்கும் அனோபிலஸ் கொசுக்கள் இதை மற்றவரின் உடலில் செலுத்துகின்றன.
  • பாதிக்கப்பட்டவருக்கு குமட்டல், வாந்தி, கடும் காய்ச்சல் ஏற்படும்.
  • இதற்கு மருந்தாகின்றன.
  • கொசு விலக்கிகள், கொசு வலைகளைப் பயன்படுத்துதல் மூலம் நோய்ப் பரவலை கட்டுப்படுத்தலாம்.