PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
மனிதரில் நன்மை தரும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை நாம் எவ்வாறு மேம்படுத்தலாம்?
 
பின்வரும் வழிமுறைகளால் நன்மை தரும் பாக்டீரியாக்களை அதிகரிக்க இயலும்:
  • அதிகம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுதல்
  • பருவகாலத்தில் உள்ளூரில் அதிகம் விளையும் பழங்களையும் காய்கறிகளையும் அதிகமாக உட்கொள்ளுதல்
  • உணவுகளை உட்கொள்ளுதல்
  • நொதித்த அல்லது புளித்த நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள்அதிகம் கொண்ட உணவுகள் உட்கொள்ளுதல்.
  • எடுத்துக்காட்டு உணவுகள்: , ,டோக்லா, பழைய சாதம்
  •  இனிப்புகளை தவிர்த்தல்.