PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகுளத்து நீரை ஒரு சிறிய புட்டியில் சேகரிக்கவும். சேகரித்த பச்சை நிறமுடைய குளத்து நீரில் ஒன்று அல்லது இரண்டு துளிகள் ஒரு நழுவத்தில் எடுத்துக் கொள்ளவும். அதை மூடு வில்லை கொண்டு மூடவும். பிறகு நுண்ணோக்கியின் மூலம் உற்று நோக்கவும்.
Important!
இது ஒரு செய்முறை பயிற்சி ஆகும். ஒரு தாளில் விடையை எழுதி, பின் கொடுக்கப்படுள்ள விடையுடன் சரிபார்க்கவும்.