PDF chapter test TRY NOW
அழுகிய காய்கறி அல்லது கெட்டுப்போன பின் கருப்பு நிறமாக மாறிய ரொட்டி அல்லது தேங்காயின் பகுதியினை சிறிதளவு ஒரு நழுவத்தில் எடுத்துக் கொள்ளவும். அதன் மீது ஒரு துளி கிளிசரினை விட்டு மூடு வில்லை கொண்டு மூடவும். பின்னர் நுண்ணோக்கியினால் உற்று நோக்கவும்.
Important!
இது ஒரு செய்முறை பயிற்சி ஆகும். ஒரு தாளில் விடையை எழுதி, பின் கொடுக்கப்படுள்ள விடையுடன் சரிபார்க்கவும்.