PDF chapter test TRY NOW
புரோபயாட்டிக் பற்றிய சிறுகுறிப்பு வரைக.
புரோபயாட்டிக்:
- புரோபயாட்டிக் என்பது உயிருள்ள உணவுப் பொருட்கள் ஆகும்.
- நொதித்தல் என்பது ஒரு நுண்ணுயிரியல் செயல்முறை ஆகும்.
- இவ்வாறு நொதிக்கப்பட்ட உணவுகளில் குறிப்பாக பால் பொருட்களில் கூடுதலாக பயன்படுத்தப்படும் உயிருள்ள உணவுபோருட்களே புரோபயாட்டிக்குகள் ஆகும்.
எ.கா.: , பைபிடோபக்டீரியம் பைபிடம்
புரோபயாட்டிக் உணவுகளின் நன்மைகள்:
- வயிற்றுப் போக்கு போன்ற நோய்கள் வராமல் தடுக்கின்றன.
- பைபிடோபக்டீரியம் பைபிடம், தாக்குதலால் உண்டான வயிற்றுப்புண்களை ஆற்றுகிறது.
- என்னும் புரோபயாட்டிக், குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை குணப்படுத்துகிறது.
Answer variants:
ஹெலிகோபாக்டர் பைலோரி
லாக்டோபேசில்லஸ் அசிட்டோஃபிலஸ்
பைபிடோபக்டீரியம் ஃபிரிவே