PDF chapter test TRY NOW

1. முதலாவது நிலத் தாவரங்கள் ___.
  
2. நன்கு வளர்ச்சியடைந்த வாஸ்குலார்திசுக்களைக் கொண்ட தாவர உடலம் காணப்படுவது.
  
3. இருசொற்பெயரிடு முறை முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு____
  
4. பெனிசிலின் ஒரு உயிர் எதிர்பொருள். இது எதிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது?