PDF chapter test TRY NOW
குளோரோஃபைசி | காஸ்பர்டு பாகின் |
ஒரு | இலத்தின் |
ஃபேயோபைசியே | பெந்தம் மற்றும் ஹீக்கர் |
2. இரு சொற்பெயரிடு முறை முதன்முதலில் __________ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
3. “ஜெனிரா பிளாண்டாரம்” என்ற நூலை வெளியிட்டவர்கள் _________மற்றும் __________
4. ஒரு விதையிலைத் தாவரங்கள் __________ விதையிலையினை மட்டுமே கொண்டுள்ளன.
5. பழுப்பு பாசி__________வகுப்பைச் சார்ந்தது.
Important!
விடைகளைத் தட்டச்சுச் செய்யலாம். (அ) மேலே கொடுக்கப்பட்ட விடைகளை நகலெடுத்தும் (copy & paste) பொருத்தலாம்.