PDF chapter test TRY NOW

1. ஆல்காக்களைப் பற்றிய அறிவியல் துறை ___________என்று அழைக்கப்படுகிறது.
   
 
2. பூஞ்சைகளின் உயிருள்ள உடலின் பெயர்______எனப்படும்.
   
 
3. ________எனப்படுவது விதைகள், பூக்கள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்யும் வாஸ்குலர் தாவரங்களை குறிக்கின்றன.
    
 
4. ________எனப்படுவது தாவரங்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளுக்கு ஏற்ப பல்வேறு தொகுப்புகளாக அவற்றைப் பிரிக்கும் முறை.