PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. ஆல்கா முக்கியமாக ________ல் வாழ்கிறது.
   
 
2. பூஞ்சைகளிடம் ‘க்ளோரோஃபில்’ எனப்படும் ________ கிடையாது.
   
 
3. ஜிம்னோஸ்பெர்ம்களும் அவற்றின் வாழ்க்கைச் சுழற்சியில் இரண்டு கட்டங்களைக் கொண்டிருக்கின்றன.அவை_____ மற்றும் _________.
    
 
4. முளைக்கும் போது இரண்டு இலைகள் வெளியே வரும் தாவரங்கள் ________________ எனப்படும்.