PDF chapter test TRY NOW
1. பாலிபெட்டலே துணை வகுப்பில் அல்லி இதழ்கள் தனித்தவை.
2. இரு சொல்பெயர் இரண்டுக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்டிருக்கும்.
3. செயற்கை முறை வகைப்பாடானது தாவரத்தின் ஒரு சில புறத்தோற்றப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டது.
4. பூஞ்சைகளின் செல் சுவர் கைட்டினால் ஆனது.
5. பைனஸ் ஒரு மூடிய விதைத் தாவரம்.