
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஜெலீடியம் | கிளைக்கோஜன், எண்ணெய் |
டெரிடோஃபைட்டு | பிரையோஃபைட்டு |
ஒரு விதையிலை | இரு விதையிலைத் |
1. அகார் அகார்___________ என்ற பாசியிலிருந்து பெறப்படுகிறது.
2. பூஞ்சைகளின் சேமிப்புப் பொருள்கள் _________ மற்றும் __________ ஆகும்.
3. ______ முதலாவது உண்மையான நிலத்தாவரம்.
4. __________ தாவரங்களில் சைலம் மற்றும் ஃபுளோயம் காணப்படுவதில்லை.
5. _________ தாவரங்களில் வலைப்பின்னல் நரம்பமைவு காணப்படுகிறது.
Important!
விடைகளைத் தட்டச்சுச் செய்யலாம். (அ) மேலே கொடுக்கப்பட்ட விடைகளை நகலெடுத்தும் (copy & paste) பொருத்தலாம்.